Monday, February 20, 2017

குடும்ப வரைபடம்

நீள் செவ்வக வாழ்கையில்
முக்கோணங்களே கிடைத்தன
புதிய கோடாக விழைகையில்
தொடக்கமும் இல்லா முடியுமில்லா
வட்டத் துன்பங்களே நிறந்திருந்தன