எனக்கென்ற
வாசலை இன்னும் திறக்கவில்லை நான்
இந்த
இருட்டில் எந்த வாசலை நோக்கி அடியெடுத்துவைப்பது?
புரியாத
தவிப்பில் மூச்சு முட்டி
இறக்க
நேரிட்டாலும் பரவாயில்லை
ஆனால்
கண் இருந்தும் குருடனாய்
திசை
தெரியாமல் சுற்றி வருகிறேன் முடிவில்லாமல்.
திறந்த
ஜென்னலையும் மூடிவிட்டு.
No comments:
Post a Comment