நட்பில் துரோகம் பழகிப்போனது பழக்கவைக்கப்பட்டது உன்னால் இப்போழுதெல்லாம் என் கண்களின் நீரை சேமிக்க ஆரம்பிக்கிறேன், வரண்ட என் இதயத்தின் நட்பு என்னும் தாகம் தீர்க்கும் என்று.
உண்மையான நட்புடன் பழகி பின் அவர்கள் செய்யும் துரோகம் அறிய வந்தால் உலகத்திலேயே மிக கொடுமையான துன்பத்தை அனுபவிப்பது போல் மனம் பிதற்றத்தான் செய்யும் சிவா! நட்பு தப்பில்லை நட்பு கொள்ளும் தேர்ந்தெடுக்கும் நபர் சரியில்லாது போனால் தான் தவறும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. உனது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!
மன்றத்தில் மஞ்சு அக்கா குறிப்பிட்டது போல வலிகள் நிறைந்த வரிகள் தான்.!
ReplyDeleteநட்பிற்கு இலக்கணமாய் இருக்க ஒருத்தரும் நினைப்பதில்லையே என்று எண்ணிடும் போது எங்கிருந்தோ ஆதங்கம் எல்லோர் மனதிலும்(பாதிப்படைந்தவர்) வருவது உண்மையே!
உண்மையான நட்புடன் பழகி பின் அவர்கள் செய்யும் துரோகம் அறிய வந்தால் உலகத்திலேயே மிக கொடுமையான துன்பத்தை அனுபவிப்பது போல் மனம் பிதற்றத்தான் செய்யும் சிவா! நட்பு தப்பில்லை நட்பு கொள்ளும் தேர்ந்தெடுக்கும் நபர் சரியில்லாது போனால் தான் தவறும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
ReplyDeleteஉனது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!