மேகபந்தின் பணித்துளியாய்
நீந்தி செல்ல ஆசை
நீ நிற்கும் இடம் நான் மழையாய் மாறி
உன் நெஞ்சம் நெருங்க ஆசை
நீர் துளியின் ஈரமாய் உன் இதயம்
மாற்ற ஆசை
உன் இதய துடிப்பில் என் இருக்கை
இருக்க ஆசை
இருக்கும் வரைக்கும் உன் நினைவு
பறிக்க ஆசை
என் நினைவை நீ மறக்கையில் நிலத்தில் மறைய ஆசை.
நினைவுகள் தொடர ஆசை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்களது தவறாத ஒவ்வொரு பதிவின் வாழ்த்துக்கும் நன்றி திரு.தனபாலன்!
ReplyDelete