Friday, November 11, 2011

திருமணம்




கணவன்

ஆறாடி உயரத்தில் உலவும்

அழகிய‌ சுவர்.

பெயற்க முடியாமல்

அதில் ஒர் கல்லாய் மனைவி.

1 comment:

  1. அன்பின் வெளிப்பாடு அழகிய உச்சத்தில்
    ஆசையின் வெளிப்பாடு அதனது பக்கத்தில்
    இருமனத்தின் வெளிப்ப்பாடும் இதனைப் போன்ற படிமத்திலே!

    ReplyDelete