Friday, August 31, 2012

நீல நிற நிலா

வித்தியாசமான செய்திகளை இங்கு பதிவோமே... என்னை அதிகம் கவரும் செய்திகள் விஞ்ஞான சம்மந்தமானதாக இருக்கும். அது போல் எதுவாகினும் கவர்ந்தால் இங்கு பதியவே எண்ணி இதை தொடங்கினேன்.

வாருங்கள் இன்றைக்கு என்னை கவர்ந்த செய்தியினை காண்போம்...

 




இன்று மாலை வானில் சந்திரன் நீல நிறத்துடன் தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மிக அரிய காட்சியான இது மாலை 6.13 மணி முதல் இரவு 7.28 மணி வரை சுமார் 1 மணி நேரம் நீடிக்கும். மேலும், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த அரிய காட்சியை காணமுடியும். முழு நிலவு நீல நிறத்தில் தெரியும் இதே போன்ற காட்சியை இனி 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தான் மீண்டும் காணமுடியும் என வானியல் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=24004
நன்றி தினகரன் நாளிதழ்.

3 comments:

  1. நிலவு தெரிஞ்சுச்சா.. அதுவும் நீலக்கலருல.. :)

    ReplyDelete
  2. ஹி...ஹி...ஹி... அதெல்லாம் ரகசியம்.... வெளில சொல்லகூடாது.

    ReplyDelete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_1097.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete