Friday, November 11, 2011

சிறுவனின் தூண்டில்


நிறைவேறியது

நீண்டநாள் ஆசை.

மீன் குஞ்சுவின் முதல் நீந்தலில்.

1 comment:

  1. ஒருவருக்கு மகிழ்ச்சி. அடுத்தவருக்கு துன்பம்.

    இது தான் இன்றைய உலகம்.


    குறுங்கவிதை சூப்பர்

    ReplyDelete